ஆங்கிலத்தை அழிவிலிருந்து காப்போம்: தமிழரிடம் இருந்து மீட்போம்!

தமிழர் இருவர் உரையாடிக்கொண்டிருந்தனர். ஒருவர் மற்றவரிடத்தில் சொன்னார்: “Friday morning gym போய்ட்டு straightஆ work போறேன்” அசுணமாப்பறவையின் காதுகளில் பறை இசை ஒலித்தாற்போல இருந்தது எனக்கு. மாட்சிமை பொருந்திய மகாராணியின் ஆங்கில மொழிக்குத் தமிழர்கள் இழைத்துவரும் பெருந்தீங்கு பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நான்கு ஆங்கிலச்சொல்; நடுவில் ஒரு தமிழ்ச்சொல். ஆங்கிலத்துக்கு நடுவே இப்படித் தமிழைக் கலந்து பேசி ஆங்கிலத்தை அழிக்கப் பார்க்கிறார்கள் தமிழர்கள். எத்துணை நன்றி கெட்ட செயல் இது! இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர் […]

ஆங்கிலத்தை அழிவிலிருந்து காப்போம்: தமிழரிடம் இருந்து மீட்போம்! Read More »