நிகழ்வு

தமிழும் நானும்: நிகழ்வுக்கு வருக

தமிழ்க்காப்புக்கழகம் நடத்தும் இணைய வழி நிகழ்வில் “தமிழும் நானும்” என்னும் தலைப்பில் வரும் ஞாயிறன்று உரையாற்றுகிறேன். நல்லறிஞர் வேறு பலரது உரைகளும் இடம்பெறவுள்ளன. அனைவரும் வருக! == தமிழே விழி! தமிழா விழி! செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள், 411) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்ச்சி நாள்: பங்குனி 11, 2055 / 24.03.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 87 & 88 ; என்னூலரங்கம் இணைய அரங்கம் கூட்ட எண் […]

தமிழும் நானும்: நிகழ்வுக்கு வருக Read More »

கவிஞர் சேரனின் காஞ்சி: இலண்டன் அறிமுக நிகழ்வு

நம் காலத்தின் பாடுகளையும் பீடுகளையும் பாடும் பெருங்கவி சேரனின் புதிய தொகுப்பு ‘ காஞ்சி ‘ இலண்டனில் அறிமுகமாகிறது. ஈஸ்ட் ஹாம் புத்தகக் கண்காட்சியின் முதனிகழ்வாக மார்ச் 1 அன்று நடைபெறுகிறது. நிகழ்வை வழி நடத்துகிறேன் – சேரன் அவர்களது உயிருறு சொற்கள் பற்றி உரையாற்றவிருக்கிறேன். இயன்றோர் யாவரும் வருக!

கவிஞர் சேரனின் காஞ்சி: இலண்டன் அறிமுக நிகழ்வு Read More »

×