பொன்னியின் செல்வன், பாகுபலி திரைப்படங்களின் தரத்தில் AI மூலமாக ஒரு பாடல் உருவாக்கியிருக்கிறோம். தமிழின் தனிப்பெருஞ் சிறப்பை உலகுக்குச் சொல்லும் வகையில் பாவலர் மதுரன் தமிழவேளின் வைர வரிகளில் இந்தப் பாடல் வெளியாகி இருக்கிறது.
மலேசியாவில் இருந்து கனடா வரை தமிழர்களிடையே இந்தப் பாடல் வரவேற்புப் பெற்று வருகிறது. இந்தப் பாட்டை இன்னும் பரவலாக உலகத் தமிழர்களிடையே கொண்டு செல்வதற்கு உதவுங்கள்:
🎧 பாடலை இறுதிவரை பாருங்கள் 💬உங்கள் கருத்தை YouTube இல் comment ஆக எழுதுங்கள்
👍விருப்பக் குறியிட்டு (Like பண்ணி) Subscribe செய்யுங்கள் Like & subscribe
🤝குறைந்தது 5 நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலமாகப் பாட்டை அனுப்பி வையுங்கள், தமிழ் ஆர்வமுள்ள வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்து உதவுங்கள்:
நிறையவே பாடுபட்டு ஒரு மலை உச்சியை அடைந்து விடுகிறீர்கள். அடுத்து என்ன? உச்சியை அடைந்தவருக்கு இனிமேல் எட்டுவதற்கு என்று ஓர் உயரம் இருக்காது. கீழே இருப்பது அதல பாதாளம். ஓர் ஆட்டத்தில் வெற்றி அடைந்த…
மணிரத்னம் ஒரு epic filmmaker. எந்த அர்த்தத்தில் என்றால் அவர் சொல்ல விழைகிற கதைகள் காவியக் கருப்பொருள் கொண்டவை. தளபதி, ராவணா நேரடியாக இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டு மறு ஆக்கம் செய்யப்பட்ட கதைகள். அக்னி…
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை தமிழுக்கு என்ன தந்தது? எனக்கு இசை நுணுக்கங்கள் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் இசை என்ன செய்யக் கூடுமென்று உணர்ந்திருக்கிறேன். ‘அலை பாயுதே’ படத்தில் வரும் ‘ஸ்நேகிதனே’…