🔥AI அற்புதம்: பொன்னியின் செல்வன் தரத்தில் AI மூலம் ஒரு தமிழ்ப்பாட்டு
பொன்னியின் செல்வன், பாகுபலி திரைப்படங்களின் தரத்தில் AI மூலமாக ஒரு பாடல் உருவாக்கியிருக்கிறோம். தமிழின் தனிப்பெருஞ் சிறப்பை உலகுக்குச் சொல்லும் வகையில் பாவலர் மதுரன் தமிழவேளின் வைர வரிகளில் இந்தப் பாடல் வெளியாகி இருக்கிறது. மலேசியாவில் இருந்து கனடா வரை தமிழர்களிடையே இந்தப் பாடல் வரவேற்புப் பெற்று வருகிறது. இந்தப் பாட்டை இன்னும் பரவலாக உலகத் தமிழர்களிடையே கொண்டு செல்வதற்கு உதவுங்கள்: 🎧 பாடலை இறுதிவரை பாருங்கள் 💬 உங்கள் கருத்தை YouTube இல் comment ஆக […]
🔥AI அற்புதம்: பொன்னியின் செல்வன் தரத்தில் AI மூலம் ஒரு தமிழ்ப்பாட்டு Read More »