மொழியும் இறையும் – கற்பிதங்களா அற்புதங்களா?

மனத்தின் – எண்ணத்தின் – ஒலியுருவாகத் திரண்டு நிற்கும் மொழிக்கு, எழுதப்படும் ‘எழுத்து’ என்ற வரிவடிவத்தை எக்காரணத்துக்காக மனிதன் கண்டுபிடித்தானோ அதையொத்த காரணத்துக்காகத்தான் இந்தப் பேரண்டத்தை ஆளும் எல்லையற்ற அருட்பொருளுக்கு ‘இறைவன்’ என்று பெயர் சூட்டி உருவங்களையும் உருவகங்களையும் அவன் சமைத்தான். ‘அ’ என்ற வரிவடிவம் அம்மா என்ற சொல்லின் முதல் ஒலியைக் குறிக்கிறது என்பது, ஆழத்தில், ஒருவகைக் கற்பனையே. நாம் கற்பித்த தொடர்பினைத் தாண்டி அவ்விரண்டுக்கும் இடையில் இயல்பாய் எழுந்த தொடர்பேதும் இருப்பதில்லை. ‘அம்மா’ என்ற […]

மொழியும் இறையும் – கற்பிதங்களா அற்புதங்களா? Read More »