நம் காலத்தின் பாடுகளையும் பீடுகளையும் பாடும் பெருங்கவி சேரனின் புதிய தொகுப்பு ‘ காஞ்சி ‘ இலண்டனில் அறிமுகமாகிறது.
ஈஸ்ட் ஹாம் புத்தகக் கண்காட்சியின் முதனிகழ்வாக மார்ச் 1 அன்று நடைபெறுகிறது.
நிகழ்வை வழி நடத்துகிறேன் – சேரன் அவர்களது உயிருறு சொற்கள் பற்றி உரையாற்றவிருக்கிறேன்.
இயன்றோர் யாவரும் வருக!
